அமெரிக்காவில் சீக்கிய கோவிலில் தகராறு – 4 பேர் காயம்

6 0

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள சீக்கிய கோவிலில் இருதரப்புக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 4 பேர் காயம் அடைந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள இண்டியன்போலிஸ் நகரில் சீக்கிய குருத்வாரா உள்ளது. அந்த குருத்வாராவில் தலைவரை தேர்வு செய்வதற்காக ஆலோசனை நேற்று நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது தகராறாக மறியது.
இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து அங்கு போலீசார் விரைந்து சென்றனர். இந்தக் கலவரத்தில் சிக்கி காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.

Related Post

பிரான்ஸில் தாக்குதல் – 77 பலர் பலி

Posted by - July 15, 2016 0
ஃப்ரான்சின் நீஸ் நகரில் பாரவூர்தி ஒன்று சனக்கூட்டத்துடன் மோதியதில் இதுவரையில் 77 பேர் பலியாகினர். அங்கு நடைபெற்ற ஃபிரன்ச்சுப் புரட்சியை நினைவுக்கூறும் பெஸ்டில் தின நிகழ்வின் போது…

இணையவழி நையாண்டிக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.56 லட்சம் அபராதம் – சவுதி அரசு அதிரடி

Posted by - September 6, 2018 0
பொது வாழ்க்கைமுறை, மதம்சார்ந்த கோட்பாடுகள் பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் நையாண்டி விமர்சனங்களை தண்டனைக்குரிய குற்றமாக சவுதி அரசு அறிவித்துள்ளது. 

ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பல பொதுமக்கள் பலி

Posted by - May 2, 2017 0
வடகிழக்கு சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பல பொதுமக்களும், குர்திஸ் தலைமையிலான படையினரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹசாகேக் மாகாணத்தின் சாடாடி நகரில் உள்ள இடைத்தங்கல் முகாமை…

அமெரிக்காவின் இராணுவத் தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வடகொரியா திட்டம்

Posted by - March 8, 2017 0
ஜப்பானில் உள்ள அமெரிக்காவின் இராணுவத் தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வடகொரியா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணத்துடனேயே நேற்றையதினம் வடகொரியா நான்கு ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.…

Leave a comment

Your email address will not be published.