ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

219 0

பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த ஊழியர்களால் மேற்கொள்ளப்படும் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னிட்டே இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment