ஐதேக வின் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்த மலிக் சமரவிக்ரம

310 0

ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரான அமைச்சர் மலிக் சமரவிக்ரம பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். 

தான் இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment