புத்தாண்டிற்கு முன்னாள் அமைச்சரவையில் மறுசீரமைப்பு

320 0

சிங்கள தமிழ் புத்தாண்டிற்கு முன்னாள் அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

நேற்று இரவு ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment