100 வயதை கடந்த வயோதிபர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு

18440 72

இலங்கையில் 100 வயதை கடந்த வயோதிபர்கள் 250பேர் வாழ்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அதனடிப்படையில் அவர்களது பாதுகாப்பு மற்றும் நலன்களை கருத்திற்கொண்டு 100 வயதை கடந்த அனைத்து வயோதிபர்களுக்கும் மாதாந்தம் 5000 ரூபாய் வழங்குவது தொடர்பில் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Leave a comment