13 ஹோட்டல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

232 0

பலப்பிட்டி நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த மற்றும் அசுத்தமான முறையில் செயற்பட்டுவந்த 13 ஹோட்டல்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தில் சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகம் மற்றும் பலப்பிட்டி பொதுமக்கள் சுகாதார சேவை அலுவலகம் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே குறித்த ஹோட்டல்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment