உதயங்க வீரதுங்க கைது

225 0

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாய் நாட்டில் வைத்து துபாய் பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a comment