கனடா நாடு கடத்தவுள்ள பெண்!

5 0

கனடாவில் பெண் ஒருவர் நாடுகடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ஹர்கேரி நகரை சேர்ந்த, ஹென்சா பிளாக்ஷிஸ் என்னும் பெண், தனது ஆண் நண்பரான நஸிரிக்கு வங்கி ஒன்றை கொள்ளையடிப்பதற்கான வரை படத்தை கொடுத்துள்ளார். இதனடிப்படையில் அவரது ஆண் நண்பர் மற்றும் இருவர் சேர்ந்து வங்கியில் கொள்ளையடித்துள்ளனர்.

இருந்தபோதும் உடனடியாக அவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களிடம் நடந்த விசாரணையில் ஹென்சாவை கைது செய்து விசாரித்துள்ளனர். ஹென்சாவும் உண்மையை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் மொராக்கோ நாட்டை சேர்ந்த ஹென்சா நடைபெறவுள்ள வழக்கில், 6 மாதங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டால், கனடா நாட்டு குடியுரிமை வழங்கப்படாமல், சொந்த நாட்டிற்கு கடத்தப்படவுள்ளார். இதனடிப்படையில் ஹென்சாவுக்கு 6 மாத சிறை தண்டனை கிடைத்தால், கனடாவில் குடியுரிமை கிடைத்துள்ள தனது குடும்பத்தை விட்டு நாடு கடத்தப்படவுள்ளார்.

Related Post

அன்டார்ட்டிகாவில் பிளவடைந்த பாரிய பனிப்பாறை, கடலை நோக்கி நகர்கிறது.

Posted by - July 18, 2017 0
அன்டார்ட்டிகாவில் கடந்த வாரம் பிரதான பனிப்பாறையில் இருந்து பிளவடைந்த ஏ.68 என்ற பாரிய பனிப்பாறை, கடலை நோக்கி நகர ஆரம்பத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்மதிப் படங்கள் ஊடாக இது…

நைஜீரியா – போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100க்கு மேற்பட்ட பள்ளி மாணவிகள் மாயம்

Posted by - February 22, 2018 0
நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100-க்கு மேற்பட்ட மாணவிகள் மாயமாகி உள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

புளூட்டோ கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு: நாசா தகவல்

Posted by - December 2, 2017 0
சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ள புளூட்டோ உள்ளிட்ட பனிக்கட்டி கிரகங்களில் தண்ணீர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

வெனிசுலா அதிபர் மதுரோவுக்கு நெருக்கடி- முக்கிய அதிகாரிகளின் விசாவை ரத்து செய்கிறது அமெரிக்கா

Posted by - March 7, 2019 0
வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு மேலும் நெருக்கடி அளிக்கும் வகையில், அந்நாட்டின் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்ட 77 பேரின் விசாவை அமெரிக்கா ரத்து செய்ய உள்ளது. வெனிசுலாவில்…

உஸ்பெகிஸ்தானில் திருமணங்களுக்கு இத்தனை கட்டுப்பாடா?

Posted by - March 17, 2018 0
உஸ்பெகிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடியால் திருமணங்களுக்கு பல புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அதிபர் கொண்டுவந்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.