சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் கிளிநொச்சி விஜயம் (படங்கள்)

3 0

சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை அவர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

குறித்த சந்திப்பு இன்று 13.03.2018 மணியளவில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் சுவில் உயர்தானிகர், சுவில் உயர்ஸ்தானிகரகத்தின் அரசியல் பிரிவு பொறுப்பதிகாரி வடக்கு கிழக்கு மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகலை சந்தித்து கலந்துரையாடினர்.

Related Post

கிளிநொச்சி குளத்தின் நீரேந்து பகுதியில் அத்துமீறிய குடியிருப்புகள்

Posted by - September 5, 2018 0
கிளிநொச்சி குளத்தின்  நீரேந்து பகுதியும், இரத்தினபுரம் பாலத்தின் ஒதுக்கீட்டு பகுதிகளும் தனியார்களால் அத்து மீறல்கள் தொடர்ந்து  இடம் பெற்று வருகின்றது. ஊடகங்களும், பொது அமைப்புகளும் இதனை சுட்டிக்காட்டி …

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மக்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கேட்டறியும் கலந்துரையாடல்(காணொளி)

Posted by - January 22, 2017 0
இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மக்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கேட்டறியும் கலந்துரையாடலொன்று நேற்று கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில், நேற்று முற்பகல் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின்போது,…

ஜனநாயக உரிமையை தென்னிலங்கை பேரினவாதிகளே அனுபவிக்கின்றனர்-அனந்தி

Posted by - January 10, 2019 0
இலங்கையில் ஜனநாயகம் என்பது தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்ததாக உள்ளது. தமிழர்களின் ஜனநாயகம் எல்லா பக்கத்தாலும் மீறப்பட்டு உள்ளன என முன்னாள் வடமாகாண மாகாண மகளீர் விவகார அமைச்சர்…

வட மாகாண சபையின் 2018ம் ஆண்டுக்குறிய நிதி ஒதுக்கீடு ஏகமனதாக நிறைவேற்றம்

Posted by - December 14, 2017 0
வடமாகாண சபையின் 2018 ஆம் ஆண்டிற்குரிய நிதி ஒதுக்கீடு சபையில் ஏகமனதான தீர்மானத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

நீராடச் சென்ற குடும்பத் தலைவர் உயிரிழப்பு!

Posted by - March 17, 2019 0
மண்கும்பான் சாட்டி கடற்கரையில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த ஏ.ஜூட்சன் (வயது-41) என்ற குடும்பத் தலைவரே இவ்வாறு கடலில்…

Leave a comment

Your email address will not be published.