நிலாவெளி படகு அனர்த்தத்தில் உயிரிழந்த ஐவரின் இறுதிக்கிரியைகள்!

5 0

நிலாவெளி – பெரியகுளத்தில் படகு ஒன்று கவிழ்ந்து உயிரிழந்த ஐவரினதும் இறுதி கிரியைகள் நேற்று மாலை இடம்பெற்றது.கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். மூன்று ஆண்களும், இரண்டு பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்

தர்மலிங்கம் தங்கத்துறை (42வயது), டி.சங்கவி (10வயது), சுரேஷ் கேதிராஜ் (10வயது), சுரேஷ் யுதேஷன் (07வயது), சுதன் பிரனாவி (07வயது) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் நேற்று மாலை இடம்பெற்றதுடன், உடலம் நிலாவெளி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.இதில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு தங்களது அஞ்சலிகளைத் தெரிவித்ததுடன், அனைத்து உடலங்களும் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Post

இந்த வருடத்தில் 1500 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

Posted by - September 27, 2016 0
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் இந்த வருடம் 1500 ஏக்கர் காணிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் இதனை தெரிவித்துள்ளார்.…

சுண்டிக்குளத்தில் 100கிலோகிராம் கஞ்சா மீட்பு!

Posted by - November 7, 2016 0
கிளிநொச்சி மாவட்டம் சுண்டிக்குள கடற்கரைப் பிரதேசத்தில் இன்று காலை தர்மபுரக் காவல்துறையினர் 100 கிலோகிராம் கஞ்சாப் பொதிகளைக் கைப்பற்றியுள்ளனர்.

காளான் நுகர்வை அதிகரிப்பதற்கேற்ப உற்பத்தியாளர்கள் வலையமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்- பொ.ஐங்கரநேசன் (காணொளி)

Posted by - December 10, 2016 0
  பொதுமக்கள் காளான் நுகர்வை அதிகரிப்பதற்கேற்ப உற்பத்தியாளர்கள் வலையமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டார்.இன்று யாழ்ப்பாணம் சேவாலங்கா நிறுவனத்தில்…

யாழ்ப்பாணம் சவகச்சேரியில் பால் குளிரூட்டும் நிலையம்(காணொளி)

Posted by - April 3, 2017 0
யாழ்ப்பாணம் சவகச்சேரியில் பால் குளிரூட்டும் நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனால் குறித்த…

நாவலடி கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதிங்கியுள்ளது(காணொளி)

Posted by - March 5, 2017 0
  மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதிங்கியுள்ளது. மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த வயோதிபர் எவ்வாறு உயிரிழந்தார்…

Leave a comment

Your email address will not be published.