உடன் அமுலுக்கு வரும் வகையில் முப்படையினரின் விடுமுறை இரத்து

219 0

உடன் அமுலுக்கு வரும் வகையில் முப்படையின் அனைத்து அதிகாரிகளினுடைய விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள இனக்கலவரங்களை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது

Leave a comment