கண்டி திகன பகுதியில் இடம்பெற்றுள்ள சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்பு காத்தான்குடி வர்த்தகர்கள் நேற்று ஹர்த்தால் நடவடிக்கையில்…(காணொளி)

8 0

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதி வர்த்தர்கள்   கண்டி திகன பகுதியில் இடம்பெற்றுள்ள சம்பவத்தை கண்டித்து தமது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் அனைத்து வர்த்தக நிலையங்களை மூடி நேற்று காலை முதல் ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

காத்தான்குடி வர்த்தகர்கள் மேற்கொண்டுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு நகரில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

காத்தான்குடி பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஹர்த்தால் நடவடிக்கை காரணமாக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், பொலிசார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.

Related Post

புலமை செயற்றிட்டங்களும் ஊடகங்களின் பங்கும்

Posted by - September 10, 2017 0
சுதந்திர ஊடக சங்கத்தின் ஏற்பாட்டில் புலமை செயற்றிட்டங்களும் ஊடகங்களின் பங்கும் என்னும் கருப்பொருளிலான ஊடக செயலமர்வு ஒன்று நேற்று யாழ்ப்பாணத்தில் சுதந்திர ஊடக சங்கத்தின் தலைவர் ஹோமல்…

ஓமந்தையில் சிசு புதைக்கபட்ட நிலையில் சடலமாக மீட்பு

Posted by - November 30, 2018 0
பிறந்த சிசுவொன்று புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஓமந்தை, விளாத்திகுளம் பகுதியில் இன்று அதிகாலை…

சம்பந்தன் பொறுப்பேற்றால் முடிவை மாற்ற வாய்ப்பு

Posted by - June 19, 2017 0
வட மாகாண சபை உறுப்பினர்களான பி.டெனிஸ்வரன் மற்றும் பி.சத்தியலிங்கம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பொறுப்பேற்பாராயின், தனது முடிவை மறுபரிசீலணை செய்ய முடியும் என,…

3 வருடங்களில் 400க்கும் அதிகமானவர்களை நாடுகடத்தியது அவுஸ்ரேலியா

Posted by - October 31, 2016 0
அவுஸ்திரேலிய அரசாங்கம் கடந்த 3 ஆண்டுகளில் 400க்கும் அதிகமான இலங்கையர்களை நாடு கடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா குடிவரவுத்துறை அமைச்சின் புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டி இந்த செய்தி…

ரவிராஜின் 10ஆவது நினைவு தினம் யாழில்

Posted by - November 11, 2016 0
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம்…

Leave a comment

Your email address will not be published.