அம்பாறையில் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில்………….(காணொளி)

4 0

அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களில் கடையடைப்பும், வீதிகளில் டயர்  எரித்து போக்குவரத்திற்கு தடைகளை ஏற்படுத்தியதையும் தொடர்ந்து, பொலிசார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் அங்குள்ள மக்கள் அச்சநிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

உலக சித்திரவதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஒரு நாள் செயலமர்வு!

Posted by - June 29, 2016 0
மட்டக்களப்பு சிறைச்சாலையில் எந்த நபருக்கும் தனிப்பட்ட வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை.சிறைச்சாலை சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையிலேயே நாங்கள் செயற்பட்டுவருகின்றோம் என மட்டக்களப்பு சிறைச்சாலை பிரதான ஜெயிலர் என் .பிரபாகரன் தெரிவித்தார்.…

பிரதமர் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் விசேட ஒன்றுகூடல்

Posted by - August 21, 2017 0
நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தொடர்பில் இன்று ஐக்கிய தேசிய கட்சியின் விசேட ஒன்றுகூடல் ஒன்று இடம்பெறவுள்ளது.  இந்த சந்திப்பு பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.…

எந்த சந்தர்ப்பத்திலும் தேர்தலை எதிர் ​நோக்க தயார்-ரோஹன

Posted by - November 4, 2018 0
தங்களிடம் பெரும்பான்மை இருப்பதனை முன்வைத்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷமன் பியதாஸ தெரிவித்துள்ளார். அத்துடன் எந்த சந்தர்ப்பத்திலும் தேர்தலை எதிர் ​நோக்க தங்களது…

கொழும்பு மேம்பாலங்களில் வாகன ஒத்திகை

Posted by - October 22, 2016 0
தெஹிவளை மற்றும் நுகேகொடை மேம்பாலம் பகுதியில் விசேட வாகன ஒத்திகை இடம்பெறவுள்ளது. குறித்த ஒத்திகையானது இம் மாதம் 25ம் திகதி முதல் 28ம் திகதி வரை காலை…

அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! பணி நேரங்களில் மாற்றம்

Posted by - September 8, 2017 0
காலை பொழுது போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, அரச பணியாளர்களுக்கான நெகிழ்வான அலுவலக நேரங்களை பராமரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. அதிக அரச…

Leave a comment

Your email address will not be published.