இரவு 8.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு அமுல்

305 0

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று இரவு 8.00 மணி முதல் கண்டி நிர்வாக மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாளை(07) காலை 6 மணிவரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும் பொலிஸ் ஊடக் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a comment