தேசிய ரீதியில் உற்பத்தி செய்யப்படும் 2 வகை சீமெந்துகளின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
குறித்த விலை அதிகரிப்பிற்கான அனுமதியை நுகர்வோர் அதிகாரசபை வழங்கியுள்ளது.
அதற்கமைய, 50 கிலோகிராம் நிறையைக் கொண்ட சீமெந்தின் விலை 930 ரூபாவிலிருந்து 960 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

