பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்த வரமளவில் சபாநாயகருக்கு சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் கணக்கிலேயே பாராளுமன்ற உறுப்பினர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

