பாதாள உலக பிரபலம் ‘பஸ் பொட்டா’ ஆயுதங்களுடன் கைது

256 0

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘பஸ் பொட்டா’ எனப்படும் சமன் ரோஹித பெரேரா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, நெதகமுவ பகுதியில் வைத்து இன்று காலை இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யும் போது சந்தேகநபர்களிடமிருந்து இருந்து ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a comment