புகையிலை உற்பத்தியை 2020ஆம் ஆண்டு தடை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அது தொடர்பான சுற்றுநிரூபத்தை தற்போது சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் நபர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக, குறித்தத் தடை தொடர்பான உத்தியோகப்பூர்வ கடிதம் இல்லாவிட்டாலும், அடிமட்ட அரச அதிகாரிகள் புகையிலை உற்பத்தியை தடைசெய்வதற்கான நடவடிக்கையில் இருப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் புகையிலை உற்பத்தித்துறை கல்விப் பிரிவு ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக இந்த பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் மஹேஸ் ராஜசூரிய தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற வேலைத்திட்டத்தில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை புகையிலை நிறுவனமே புகையிலை உற்பத்தி தடை செய்வதில் தடையை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
புகையிலை உற்பத்தியாளர்களை நிரந்தர கடனாளிகளாக ஆக்கியது நிறுவனங்கள். எனவே இந்த நிலைத் தொடர்பில் விவசாயிகளை தெளிவுப்படுத்துவதுடன், நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகளிடையேயான உறவுகளை நிறுத்துவதன் மூலம் புகையிலை உற்பத்தியை மேலும் குறைக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.


Pingback: 무료 영화 다시보기
Pingback: buy dried psilocybin mushrooms online
Pingback: Magic mushroom dispensary Oregon
Pingback: สล็อต ฝากถอน true wallet เว็บตรง 888pg
Pingback: pool villas in phuket
Pingback: แผ่นติดหลังคา HPMC
Pingback: b52club
Pingback: รับจํานํารถ
Pingback: เว็บปั้มไลค์
Pingback: รับตกแต่งร้าน
Pingback: Pay With Bitcoin And Other Cryptocurrencies
Pingback: ซื้อทราย หาดใหญ่
Pingback: เสริมจมูก
Pingback: ufa191
Pingback: Engineering
Pingback: over at this website
Pingback: เว็บรวมเกมสล็อต
Pingback: เน็ต บ้าน ais
Pingback: อินเตอร์เน็ตทรู
Pingback: ทัวร์ธุรกิจจีน
Pingback: Telegram下载
Pingback: แนะนำตัวเลือก ทีเด็ดบอลชุด
Pingback: พิมพ์โบรชัวร์
Pingback: ufa168
Pingback: fox888
Pingback: สมัคร GClub เว็บตรง
Pingback: wing888 wallet ฝากถอนออโต้
Pingback: แทงบอลออนไลน์เกาหลี
Pingback: ยางไดอะแฟรม
Pingback: hr42
Pingback: 789bet
Pingback: สล็อตออนไลน์เกาหลี
Pingback: King Chance
Pingback: lucky jet
Pingback: ненадійні
Pingback: ufa789
Pingback: สล็อตวอเลท
Pingback: Refreshing Baby Serum
Pingback: read article
Pingback: ปริ้นโปสการ์ด
Pingback: Ufavision จุดเริ่มต้นสู่การเดิมพันระดับโลก
Pingback: สั่งสินค้าจากจีน
Pingback: เครื่องเป่าแอลกอฮอล์
Pingback: gubet
Pingback: manutenção informática lisboa
Pingback: 7slots
Pingback: รับงานเอง
Pingback: thc gummies uk
Pingback: ตู้ล่าม
Pingback: Alexander Debelov