மஹிந்த வெளிநாடு பயணம்

224 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை இந்தியாவின் பெங்களூர் நகரத்திற்கு பயணமாகியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியுடன் லொஹான் ரத்வத்த, செயலாளர் உதித லொக்குபண்டார உள்ளிட்ட 6 பேர் பயணித்துள்ளனர்.

குறித்த விஜயம் இன்று இரவு நிறைவடைந்து 10.30 மணியளவில் நாடு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a comment