புதிய அமைச்சரவை மாற்றம் இன்று இடம்பெறலாம்- நளின் பண்டார எம்.பி

435 0

இளைஞர்களுக்கு முதலிடம் வழங்கும் புதிய அமைச்சரவை மாற்றம் இன்று (23) இடம்பெறலாம் என குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரு வருடங்களில் காத்திரமான மாற்றங்களை ஏற்படுத்த தேவையான மாற்றங்களை அமைச்சரவையில் ஏற்படுத்தப் போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாகவும் நளின் எம்.பி. மேலும் கூறியுள்ளார்.

Leave a comment