திருகோணமலை பாலத்தின் கீழிருந்து 10 குண்டுகள் மீட்பு

12 0

திருகோணமலை, மூதூர் கிளிவெட்டி பாலத்தின் கீழிருந்து 10 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

40 மில்லிமீற்றர் வகையைச் சேர்ந்த கிரேனெற் லோன்சர் ரக சிறிய குண்டுகளே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நேற்று இந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், தொடர்ந்தும் குண்டு செயலிழப்பு பிரிவுக்கு வழங்கிய தகவலையடுத்து அதிகாரிகள் விரைந்து குண்டுகளை செயலிழப்பு செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எந்தவொரு சந்தேக நபரும் கைது செய்யப்படாத நிலையில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related Post

வாள்வெட்டு சம்பவங்களைக் கட்டுப்படுத்த யாழில் விசேட மோட்டார் சைக்கிள் படையணி

Posted by - August 1, 2018 0
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களைக் கட்டுப்படுத்த விசேட மோட்டார் சைக்கிள் படையணி களமிறங்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். யாழ்.குடநாட்டில் அண்மைக்காலமாக…

முள்ளிக்குளத்தில் மீண்டும் வீதிகளை மூடிய படையினர்

Posted by - October 31, 2018 0
முள்ளிக்குளத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்லும் பிரதான வீதிகளை கடற்படையினர் மீண்டும் இன்று புதன் கிழமை காலை முற்கம்பிகளினால் மூடியுள்ளதாகவும் இதனால் அப் பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு…

சம்மாந்துறை வீரமுனை பகுதியில் மர்ம மனிதர்கள்!

Posted by - July 29, 2016 0
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை பகுதியில் இனந்தெரியாதவர்கள் மேற்கொள்ளும் அச்சுறுத்தல்கள் காரணமாக பிரதேச மக்கள் அச்ச நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த சில தினங்களாக ஒரு…

ஹர்த்தாலுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை தொழிற்சங்கம் ஆதரவு!

Posted by - April 26, 2017 0
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி முன்னெடுக்கவுள்ள ஹர்தாலுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை தொழிற்சங்கம் தனது ஆதரவினை வழங்கியுள்ளது.

மன்னாரில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு

Posted by - October 2, 2017 0
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம், மன்னார் தாழ்வுப்பாடு பிரதான வீதி,எழுத்தூர் பகுதியில் நேற்று(2) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.