புத்திக பதிரன, சுஜீவ சேனசிங்க சிறிக்கொத்த கலந்துரையாடலைப் புறக்கணிப்பு

218 0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (18) காலை சிறிக்கொத்தவில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட கலந்துரையாடலில் புத்திக பதிரன மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

புத்திக பதிரன மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a comment