பிரேசில் நாட்டவரின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட கொக்கைன்

298 0
கொக்கைன் என சந்தேகிக்கப்படும் கெப்சூழ்களை விழுங்கிய நிலையில் இலங்கை வந்த பிரேசில் நாட்டு பிரஜையொருவரை இலங்கை விமான நிலைய சிங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரி சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Leave a comment