முச்சக்கர வண்டி விபத்தில் ஐவர் படுகாயம்!

1 0

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் சென்ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகி சாரதி உட்பட ஐவர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து இன்று  மாலை 4.30 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த முச்சக்கர வண்டி சாரதிக்கு வேகத்தை கட்டுபடுத்த முடியால் ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் சென் ஜோன் டிலரி பகுதியில் உள்ள மண் மேட்டு வங்கி ஒன்றில் மோதியே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவ் விபத்தில் காயமடைந்த 5 பேரில் ஒருவர் டிக்கோயா கிழங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு மேலதி சிகிச்சைக்காக மாற்றபட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

சம்பவம்  தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

Related Post

காற்றின் வேகம் எதிர்வரும் சில தினங்களுக்கு அதிகரிக்கக்கூடும்

Posted by - June 6, 2018 0
தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டை சுற்றிய கடற்பரப்பில் காற்றின் வேகம் எதிர்வரும் சில தினங்களுக்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார்,…

காலி – கொழும்பு பிரதான வீதி மூடப்படவுள்ளது.

Posted by - January 26, 2017 0
காலி – கொழும்பு பிரதான வீதி நாளை மறுதினம் இரவு மூன்று மணித்தியாலங்களுக்கு மூடப்படவுள்ளது. பேருவளை – பரமணியாராம விகாரையின் வருடாந்த பெரஹர உற்வத்தின் காரணமாக குறித்த…

ஒக்டோபர் 3 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற கூட்டம்

Posted by - September 22, 2017 0
செப்டம்பர் 26 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 9 திகதி வரை மதியம் 1.00 மணி தொடக்கம் இரவு 7.30 மணி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர்…

இனப்பிரச்சினைக்கான தீர்வு இழுத்தடிக்கப்பட்டால் நாடு ஆபத்தில் செல்லும் : நஸீர்

Posted by - November 3, 2016 0
இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வு வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுமாயின், அது இந்த நாட்டை ஆபத்தில் தள்ளும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்…

ஜனநாயகத்தை அரசாங்கம் இல்லாதொழித்து வருகின்றது- ஜி.எல்

Posted by - August 5, 2018 0
கடந்த அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக சூழலை இந்த அரசாங்கம் இல்லாதொழித்து வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம்…

Leave a comment

Your email address will not be published.