அம்பாறை – அட்டாளைச்சேனை பிரதேச சபை உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்

350 0
கட்சி வாக்குகள் உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி 11,361 08
தேசிய காங்கிரஸ்  7,453 06
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  4,384 03
ஸ்ரீ லங்கா பொதுஜன பெறமுண 779 01

 

செலுத்தப்பட்ட மொத்த வாக்குகள் – 24,192

செல்லுபடியான வாக்குகள் –23,986

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் –206

பதிவு செய்யப்பட மொத்த வாக்குகள் -30,654

Leave a comment