கிளிநொச்சி – பூநகரி பிரதேச சபை உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்

224 0

கட்சி வாக்குகள் உறுப்பினர்கள்
இலங்கை தமிழரசுக் கட்சி  5807 11
 சுயேட்சை குழு 2429 04
ஐக்கிய தேசிய கட்சி  1260 02
 ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி  945  02
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி  871 01

செலுத்தப்பட்ட மொத்த வாக்குகள் – 12,063செல்லுபடியான வாக்குகள் – 11,869

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 194

பதிவு செய்யப்பட மொத்த வாக்குகள் – 15,271

 

கடந்த 2011 உள்ளூராட்சி தேர்தலின் முடிவுகள்
தமிழர் விடுதலை கூட்டணி : 3827 (ஆசனம் – 6)

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி : 3689 (ஆசனம் – 4)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் : 154

 

Leave a comment