வவுனியா – தெற்கு (சிங்கள) பிரதேச சபை உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்

370 0

கட்சி வாக்குகள் உறுப்பினர்கள்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெறமுண 3,916 08
ஐக்கிய தேசிய கட்சி 2,178 04
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி 1,223 02
மக்கள் விடுதலை முன்னணி 923 01
சுயேட்சை குழு 1 461 01
சுயேட்சை குழு  2 368 01

 

செலுத்தப்பட்ட மொத்த வாக்குகள் – 9,297

செல்லுபடியான வாக்குகள் –9,178

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் –119

பதிவு செய்யப்பட மொத்த வாக்குகள் -10,448

 

கடந்த 2011 உள்ளூராட்சி தேர்தலின் முடிவுகள்

 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி : 4,382 (ஆசனம் – 7)

ஐக்கிய தேசிய கட்சி : 985 (ஆசனம் – 1)

சுயேட்சை குழு : 694 (ஆசனம் – 1)

மக்கள் விடுதலை முன்னணி : 165

 

செலுத்தப்பட்ட மொத்த வாக்குகள் – 6,582
செல்லுபடியான வாக்குகள் – 6,226
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 356
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 9,633

Leave a comment