இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்குப்பதிவுகள் மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளன.
நாடெங்கிலும் 60 வீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைய;
மாத்தளை மாவட்டம் – 80%
கம்பஹா மாவட்டம் -75%
களுத்துறை மாவட்டம் – 75%
பொலன்னறுவை மாவட்டம் – 75%
காலி மாவட்டம் – 75%
மாத்தறை மாவட்டம் – 64%
கண்டி மாவட்டம் – 64%
ஹம்பாந்தோட்டை மாவட்டம் – 70%
நுவரெலியா மாவட்டம் – 70%
வவுனியா மாவட்டம் – 70%
மன்னார் மாவட்டம் – 75%
அனுராதபுரம் மாவட்டம் – 75%
கேகாலை மாவட்டம் – 70%
அம்பாறை மாவட்டம் – 70%
மொனராகலை மாவட்டம் – 75%
பதுளை மாவட்டம் – 65%
யாழ்ப்பாணம் மாவட்டம் – 62%
குருநாகல் மாவட்டம் – 78%
முல்லைத்தீவு மாவட்டம் – 78%
கிளிநொச்சி மாவட்டம் – 60%
இரத்தினபுரி மாவட்டம் – 60%
திருகோணமலை மாவட்டம் – 85%
புத்தளம் மாவட்டம் – 73%,
வாக்குகளும் பதிவாகியுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

