கடைசி நேரம் வரை வாக்காளர்கள் காத்திருக்க வேண்டாம்- தே.ஆ

391 0

உள்ளுராட்சி சபைத் தேர்தல் வாக்களிப்பில் வாக்காளர்கள் அனைவரும் முடிந்தளவு நேரகாலத்துடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள்  ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாக்களிப்பு  இன்று(10) காலை 7.00 மணிக்கு  ஆரம்பமாகியுள்ள நிலையில், வாக்களார்கள் அனைவரும் மாலை 4.00 மணி வரை வாக்களிக்க முடியும்.

இறுதி நேரம்வரையில் காத்திருக்காமல் நேரகாலத்துடன் வாக்களித்து  தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஆணைக்குழுவின் தலைவர் வாக்காளர்களை மேலும் வேண்டிக் கொண்டுள்ளார்.

Leave a comment