சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை

329 0

சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக மேலதிக தேர்த்லகள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

இதர்க்கமைய 04 நாடுகளிலிருந்து கண்காணிப்பாளர்கள் வருகை தந்துள்ளனர்.

மேலும் தேர்தல் கடமைகளுக்காக கொழும்பிலிருந்து 400 அதிகாரிகளைக் கொண்ட விசேட குழுவினர் நாட்டின் பல பகுதிகளுக்கும் இன்று செல்லவுள்ளதாகவும் ஆவர் குறிப்பிட்டார். தேர்தலில் வாக்குப்பதிவு நிலையங்களை ஒருங்கிணைப்பதற்காக இந்த அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்

Leave a comment