பிரதேச அதிகாரத்திற்காக 2200 பெண்கள்

400 0
பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு பின்னர் நாடு பூராகவும் பிரதேச அதிகாரத்திற்காக 2200 பெண்கள் அரசியலுக்குள் நுழைய உள்ளதாக அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக்க தெரிவிக்கின்றார்.

இதுவரையில் நிர்வாகத்துறையின் அதிகபடியான பதவிகள் பெண்களின் கைவசமே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Leave a comment