பிரபல திரைப்பட இயக்குனர் உலகைவிட்டு பிரிந்தார்

4735 41

பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் தர்மசேன பதிராஜ தனது 74 ஆவது வயதில் காலமானர். 

கண்டியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிக்கொண்டிருந்த வேளையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

எயா தெங் லெகு லமயெக் மற்றும் பம்பரு அவித் போன்ற பிரசித்தி பெற்ற சிங்கள திரைப்படங்கள் இவருடைய படைப்புகளாகும்.

Leave a comment