காலி நகரத்திற்குள் மூன்று சுற்றுலா வலயங்கள்

4701 0

காலி நகரத்திற்குள் மூன்று சுற்றுலா வலயங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலி கோட்டை பகுதிக்க விஜயமொன்றை மேற்கொண்ட போதே பிரதமர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

Leave a comment