100 கோடி நஷ்டஈடு கோரும் அநுர குமார

367 0

தன்னை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு எதிராக தலா 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தனது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்ந்தும் செயற்படுவதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் சுனில் வடகல ஊடக குறித்த முறைப்பாடு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment