பின்னவல யானைகள் சரணாலய வருமானம் அதிகரிப்பு

352 0

பின்னவல யானைகள் சரணாலயத்திற்கான வருமானம் கடந்த டிசம்பர் மாதம் பெருமளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, 6 கோடி 80 இலட்சம் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளது.

பின்னவல யானைகள் சரணாலய அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதன் காரணமாக இங்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக சரணாலய உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment