ராஜகிரிய சந்தியில் வாகன போக்குவரத்து மட்டுப்பாடு

8352 0

ராஜகிரிய, வெலிக்கடை சந்தியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் நிர்மாணிக்கப்படும் மேம்பால நிர்மாண பணிகளுக்காக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு பகுதிக்கு வருவது, கொழும்பிலிருந்து புறப்பட்டு செல்வதற்கு ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

Leave a comment