உயர்தர பெறுபேறுகள் அடுத்த வாரம்

353 0

இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இந்த மாதம் 28ஆம் திகதி வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Leave a comment