பெல்ஜியத்துடன் இலங்கை புறிந்துணர்வு ஒப்பந்தம்

3890 0

இருதரப்பு ஆலோசனை இயந்திரமொன்றை ஸ்தாபித்தல் தொடர்பில் இலங்கை மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட அரசு தீர்மானித்துள்ளது.

இருதரப்பு ஆலோசனை இயந்திரமொன்றை ஸ்தாபித்தல் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் பெல்ஜியத்தின் அரச சேவை வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வியாபாரம் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்புகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a comment