வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

423 6

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தினால் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் கடந்த 9ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்றைய தினம் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாகியிருக்க வேண்டுமென பணிக்கப்பட்டுள்ளதாக தகவலால் தெரிவிக்கின்றன.

Leave a comment