புகையிரத போக்குவரத்து அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

266 0

புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார். 

ஜனாதிபதி செயலாளர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

Leave a comment