சந்திக ஹத்துருசிங்க இலங்கை அணிக்கு தலைமை பயிற்றுவிப்பாளர்

397 0

இலங்கை கிரிக்கட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சந்திக ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். 

அவரது பதவிகாலம் எதிர்வரும் 20 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா கிரிக்கட்டின் தலைவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a comment