தென் கொரியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த நாட்டு ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மேலும், இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

