மற்றுமொரு அமெரிக்க யுத்த கப்பல் இலங்கை வருகிறது

296 0

சீனா-1யு.எஸ்.எஸ். பென்க் கேபல் என்ற அமெரிக்க யுத்த கப்பல் ஒன்று நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு நாளை கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளது.

இதன்படி, இந்த வருடத்தில் இலங்கை வரும் மூன்றாவது அமெரிக்க யுத்த கப்பல் இதுவாகும்.

இந்த யுத்த கப்பல் நீர்மூழ்கி கப்பலுக்கான வசதிகள் கொண்டுள்ளமை சிறப்பம்சம்.