துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

327 0

புஞ்சி பொரளை – நாலந்த வித்தியாலயத்திற்கு அருகில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் முச்சக்கர வண்டியொன்றில் குறித்த சடலம் காணப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment