வெல்லவாய – மொனராகல வீதியில் இராணுவ சிப்பாய் ஒருவர் விபத்தில் பலி!

306 0

வெல்லவாய – மொனராகல வீதியில் வெருனகம இராணுவ முகாமிற்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பயணித்து கொண்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வலஸ்முல்ல பிரதேசத்தினை சேர்ந்த 49 வயதுடைய நபரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

Leave a comment