மகிந்த ராஜபக்சவின் பிறந்த தினத்தை முன்னிட்டு பூசை வழிபாடு!

416 0

முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பிறந்த தினத்தை முன்னிட்டு,  இன்று மாலை 4.30 மணிக்கு பெபிலியான சுனேத்திராதேவி விகாரையில் சிற்பபுப் பூசை வழிபாடு இடம்பெறவுள்ளது.

தெதகொட அபேதிஸ்ஸ தேரர் தலைமையில் நடைபெறும் நிகழ்வில், மகிந்தவின் குடும்ப உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் மகிந்த தனது பிறந்த தினத்தைக் கொண்டாடவுள்ளார்.

Leave a comment