Breaking News
Home / செய்திகள் / இலங்கையில் நாளாந்தம் 300க்கு மேற்பட்ப்பட்டோர் விவாகரத்து!

இலங்கையில் நாளாந்தம் 300க்கு மேற்பட்ப்பட்டோர் விவாகரத்து!

இலங்கையில் நாளாந்தம் 300க்கு மேற்பட்ப்பட்டோர் விவாகரத்து செய்து கொள்வதாக கலாச்சார விவகாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ இன்று தெரிவித்தார்.

இலங்கையில் திருமணமான தம்பதியினர் மத்தியில் குடும்ப விரிசல்கள் அதிகளவில் ஏற்படுவதனால் அதற்கு தீர்வு இன்றி விவாகரத்து நடைபெறுகின்றன.

2013ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வுக்கு அமைவாக இலங்கையில் நாளாந்தம் 300 பேர் விவாகரத்து பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

குறைந்த வயதினர் மற்றும்; ஒரே வயது கொண்டோர் திருமணம் செய்து கொள்வதால் குடும்ப விரிசல் ஏற்படுகின்றன. இதுவே அதற்கு முக்கிய காரணமாகும்.
தற்போது இத் தொகையானது மேலும் அதிகரித்திருக்கக்கூடும் என்றும் அவர் மேலும் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.

About அனு

மேலும்

பைஸ­ருக்கு எதி­ராக ஜே.வி.பி.யும் இன்று நம்­பிக்­கையில்லைா பிரே­ரணை

உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை இன்று வெள்­ளிக்­கி­ழமை சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்­க­வுள்­ள­தாக மக்கள் …

Facebook Auto Publish Powered By : XYZScripts.com