மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய அரச அதிபர் நியமனம்

8 0

மட்டக்களப்பு மாவட்ட அராசங்க அதிபராக மா. உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கிழக்கு மாகாணத்தின் உள்ளூர் உதவி ஆணையாளராகவும், மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராகவும் இருந்து திறன்பட சேவையாற்றியுள்ளார்.

இதேவேளை கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

Related Post

வீசா இன்றி தங்கியிருந்த இந்திய பெண் யாழ்ப்பாணத்தில் கைது

Posted by - December 5, 2017 0
குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறும் வகையில் இலங்கையில் தங்கியிருந்த பெண்ணொருவரை யாழ்ப்பாணம், கைய்ட்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர். சுற்றுலா வீசாவில் இலங்கை வந்து, இங்கு தங்கியிருந்து வர்த்தகத்தில்…

பிள்ளையான் உள்ளே இருக்கவேண்டியவர் அல்ல – மாளிகாவத்தை போதிராஜராமய விகாராதிபதி

Posted by - January 15, 2017 0
மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தற்பேதைய கிழக்குமாகாண சபை உறுப்பினருமான பிள்ளையான எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை மாளிகாவத்தை ஸ்ரீ போதிராஜராமய விகாராதிபதியும்…

மன்னாரில் படுகொலை செய்யப்பட்ட 34 தமிழ் மக்களை நினைவுகூர்ந்து அஞ்சலி (காணொளி)

Posted by - May 18, 2017 0
மன்னார் உயிலங்குளம் பகுதியில், இராணுவத்தினரால் 1984 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 34 தமிழ் மக்களை நினைவுகூர்ந்து நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வு வட…

கிளிநொச்சியில் படைப்புழுவின் தாக்கத்தினால் 40 ஏக்கர் சோளச்செய்கை அழிவு

Posted by - February 7, 2019 0
கிளிநொச்சி மாவட்டத்;தில் படைப்புழுவின் தாக்கத்தினால் 40 ஏக்கர்  சோளச்செய்கை அழிவடைந்திருப்பதாக பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் படைப்புழுவின் தாக்கம் தொடர்பிலும் அதனைக் கட்டுப்படுத்தும்…

மட்டக்களப்பில் கடும் மழை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

Posted by - November 9, 2018 0
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தில் தாழ் நில பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக மாணவர்களில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில்…

Leave a comment

Your email address will not be published.