சரணடைந்தவர்களை துன்புறுத்தும் அவசியம் இராணுவதிற்கு இருக்கவில்லை – இராணுவ தளபதி

341 0

இலங்கை இராணுத்திவத்திடம் சரணடைந்தவர்களையும் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டவர்களையும் துன்புறுத்தவில்லையென இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்களையும், கைது செய்யப்பட்டவர்களையும் துன்புறுத்த வேண்டிய அவசியம் இராணுவத்திற்கு ஒருபோதும் இருக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Leave a comment