அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு “9 பிளஸ்” தேவை- ஓமல்பே தேரர்

297 0

தன்மையை அடைந்ததன் பின்னரேயே அரசியல் யாப்பு மாற்றம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்பது எமது சங்க சம்மேளனத்தின் நிலைப்பாடு என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார்.

தற்பொழுதுள்ள அரசியல் யாப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதா? என்பதுவே முக்கிய பிரச்சினை. இருப்பினும், அங்கு பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டில்லை. இதற்காக வேண்டி அரசியலமைப்பில்  “9 பிளஸ்” முறையிலான மாற்றமொன்று அவசியம் எனவும் தேரர் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கூறினார்.

Leave a comment